மின்தடையால் நேர்ந்த அவலம்.. டார்ச் வெளிச்சத்தில் ஊசி போட்ட செவிலியர்
#Nurse #injection #patient #mobile #flashlight #thanthitv
செல்போன் டார்ச் வெளிச்சத்தில் நோயாளிக்கு ஊசி போட்ட செவிலியர் தூத்துக்குடி மாவட்டம், கருங்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மின்தடை ஏற்பட்டதுடன், ஜெனரேட்டரும் பழுதானதால் செல்போன் டார்ச் வெளிச்சத்தில் செவிலியர் நோயாளிக்கு ஊசி செலுத்திய வீடியோ வைரலாகியுள்ளது.