தமிழ்நாடு

விசைத்தறி தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டம்...

75 சதவிகித கூலி உயர்வு கேட்டு கடந்த 8 நாட்களாக விசைத்தறி தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தந்தி டிவி
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் வட்டாரத்தில் 75 சதவிகித கூலி உயர்வு கேட்டு கடந்த 8 நாட்களாக விசைத்தறி தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பள்ளிபாளையம் வட்டாரத்தில் உள்ள விசைத்தறி கூடங்களில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறி தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர் அவர்கள் 75 சதவீத கூலி உயர்வு கேட்டு கடந்த 28 ஆம் தேதி வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கினர். ஏழாம் நாளான நேற்று மாலை பள்ளிபாளையம் அண்ணாநகர் பகுதியில் விசைத்தறி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழக அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்