50% சம்பள உயர்வு கோரி விசைத்தறி தொழிலாளர்கள் போராட்டம்
விசைத்தறி தொழிலாளர்கள் போராட்டம் 10-வது நாளை எட்டியது
தந்தி டிவி
* ஆனால் 30 நாட்களுக்கு முன்பு கோரிக்கை மனு அளித்தும், விசைத்தறி உரிமையாளர்கள் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என தொழிலாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். கடந்தாண்டு சரக்கு மற்றும் சேவை வரியை காரணம் காட்டி, சம்பள உயர்வு வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.