தமிழ்நாடு

சம்பள உயர்வு கோரி விசைத்தறி தொழிலாளர்கள் போராட்டம் : 10-வது நாளை எட்டியது

விருதுநகர் மாவட்டம் ஆவரம்பட்டியில் ஐம்பது சதவீத சம்பள உயர்வு கோரி விசைத்தறி ஊழியர்கள் நடத்தி வரும் வேலைநிறுத்தப் போராட்டம் பத்தாவது நாளாக இன்றும் தொடர்கிறது.

தந்தி டிவி
விருதுநகர் மாவட்டம் ஆவரம்பட்டியில் ஐம்பது சதவீத சம்பள உயர்வு கோரி விசைத்தறி ஊழியர்கள் நடத்தி வரும் வேலைநிறுத்தப் போராட்டம் பத்தாவது நாளாக இன்றும் தொடர்கிறது. ஆனால் 30 நாட்களுக்கு முன்பு கோரிக்கை மனு அளித்தும், விசைத்தறி உரிமையாளர்கள் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என தொழிலாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். கடந்தாண்டு சரக்கு மற்றும் சேவை வரியை காரணம் காட்டி சம்பள உயர்வு வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்