தமிழ்நாடு

Powercut| ஆழ்ந்து தூங்கும் நேரத்தில் மின்தடை..வெகுண்டெழுந்து வீட்டை விட்டு வீதிக்கு வந்த மக்கள்

Powercut| ஆழ்ந்து தூங்கும் நேரத்தில் மின்தடை..வெகுண்டெழுந்து வீட்டை விட்டு வீதிக்கு வந்த மக்கள்

thanthitv

மின்தடை காரணமாக ஆவடியில் மக்கள் சாலை மறியல் சென்னையை அடுத்த ஆவடியில் இரவு நேரத்தில் மின்தடை ஏற்பட்ட‌தாக கூறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இன்று அதிகாலை 3 மணிக்கு ஆவடி வீட்டு வசதிவாரிய அலுவலகத்தில் மின்தடை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து காலை 6 மணி வரை மின்சாரம் வராத‌தால் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், பூந்தமல்லி-ஆவடி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்ட‌து. மேலும், மின் தடை குறித்து மின்வாரிய அதிகாரிகள் அலட்சியமாக பதில் அளித்த‌தாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டினர். பொதுமக்களுடன் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்ட‌து.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்