தமிழ்நாடு

ஏடிஎம் அட்டை பாதுகாப்பிற்கான 'சிப்' சேவைக்கு முன்பதிவு ஜன.31ஆம் தேதி வரை நடைபெறும்

அஞ்சலக சேமிப்பு கணக்கு ஏடிஎம் அட்டையின் பதுகாப்பு சிப் சேவைக்கான முன் பதிவு, ஜனவரி 31-ஆம் தேதி வரை நடைபெறும் என தபால் துறை செயலாளர் பிரதிப்தா குமார் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

அஞ்சலக சேமிப்பு கணக்கு ஏடிஎம் அட்டையின் பதுகாப்பு சிப் சேவைக்கான முன் பதிவு, ஜனவரி 31-ஆம் தேதி வரை நடைபெறும் என தபால் துறை செயலாளர் பிரதிப்தா குமார் தெரிவித்துள்ளார். 35-வது அகில இந்திய டேபிள் டென்னிஸ் போட்டியில் வெற்றி பெற்ற வீரர் வீரங்கனைகளுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில், கலந்து கொண்டு பேசிய அவர், அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் அனைத்து அஞ்சல் துறை வங்கி கணக்காளர்களும் சிப் கார்ட் கொடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்

Minister Marie Wilson ``ரூ.100க்கு ரூ.64 இந்த மூன்றுக்கு மட்டுமே செலவாகுது..’’