தமிழ்நாடு

பிரபல தயாரிப்பாளர் மரணம் - விஜயகாந்த் இரங்கல்

தந்தி டிவி

திரைப்பட தயாரிப்பாளர் வி.ஏ.துரை மறைவுக்கு தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த், இரங்கல் தெரிவித்துள்ளார். டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், எனது நடிப்பில் வெளியான கஜேந்திரா உள்ளிட்ட பல்வேறு படங்களை தயாரித்தவர் வி.ஏ.துரை எனக் குறிப்பிட்டுள்ளார். வீட்டிலிருந்தபடியே சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தி கேட்டு வேதனை அடைவதாக கூறியுள்ளார். அவரை இழந்து வாடும் குடும்பத்தார், திரையுலகினருக்கு தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு