தமிழ்நாடு

பிரபல தனியார் பள்ளியில் பாலியல் குற்றம் - விசாரணை குழு அமைக்க கோரிக்கை

சென்னையில் தனியார் பள்ளி ஆசிரியர், மாணவிகளை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக எழுந்துள்ள புகார்

தந்தி டிவி

பிரபல தனியார் பள்ளியில் பாலியல் குற்றம் - விசாரணை குழு அமைக்க கோரிக்கை

சென்னையில் தனியார் பள்ளி ஆசிரியர், மாணவிகளை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக எழுந்துள்ள புகார் குறித்து தமிழக அரசு உயர் நிலை விசாரணை குழு அமைக்க வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா கோரிக்கை விடுத்துள்ளார்,. இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பள்ளியில் நடைபெற்ற பாலியல் வன்முறைக்கு உரியத் தண்டனை அளிக்கத் தமிழக அரசு முழு முயற்சி அளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்,. மேலும் இது போன்ற குற்றங்கள் இனியும் பள்ளிக்கூடங்களில் நடக்காதவாறு தொடர்புடைய அனைவரையும் தண்டிக்க வேண்டும் என்றும் ஜவாஹிருல்லா கேட்டுக் கொண்டுள்ளார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்