தமிழ்நாடு

SKM பூர்ணாவின் கோதுமை மாவு அறிமுகம்

தந்தி டிவி

எஸ்.கே.எம். பூர்ணா நிறுவனத்தில் புதிதாக பூர்ணா கோதுமை மாவு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பழைய பாரம்பரிய முறையான திருகல் முறையில் தயாரிக்கப்படுவதால், கோதுமையின் ஊட்டச்சத்துகள் அனைத்தும் முழுமையாக கிடைக்கும் என தெரிகிறது. பூர்ணா சக்கி ஆட்டா அரை கிலோ முதல் 5 கிலோ அளவுகளில் சந்தையில் கிடைக்கும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்