தமிழ்நாடு

"பூந்தமல்லி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியருக்கு கொரோனா - அரசு மருத்துவமனை மூடப்பட்டது"

பூந்தமல்லி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், அந்த மருத்துவமனை மூடப்பட்டது

தந்தி டிவி

பூந்தமல்லி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், அந்த மருத்துவமனை மூடப்பட்டது. மருத்துவ மனை முழுவதும் கிருமி நாசினி மற்றும் பிளீச்சிங் பவுடர் தெளிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனை இல்லாததால் நோயாளிகள் அவதியடைந்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்