தமிழ்நாடு

"முதலீடுகளை மட்டுமா ஈர்த்தாய் மக்கள் மனதையும் அல்லவா ஈர்த்தாய்" - முதலமைச்சரை வாழ்த்தி பூங்குன்றன் கவிதை

வெளிநாட்டு சுற்றுப்பயணம் முடிந்து, முதலமைச்சர் திரும்பி உள்ள நிலையில், அவரை வரவேற்று, பூங்குன்றன் கவிதை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தந்தி டிவி

வெளிநாட்டு சுற்றுப்பயணம் முடிந்து, முதலமைச்சர் திரும்பி உள்ள நிலையில், அவரை வரவேற்று, பூங்குன்றன் கவிதை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஜெயலலிதா மறைந்த பிறகு, அவரது உதவியாளரான பூங்குன்றன், அரசியலில் இருந்து விலகி ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு கொண்டுள்ளார். இந்நிலையில், தற்போது முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் குறித்து கவிதை ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், முதலீடுகளை மட்டுமா ஈர்த்தாய்... மக்கள் மனதையும் அல்லவா ஈர்த்தாய்... என முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்தை வரவேற்கும் விதமாக குறிப்பிட்டுள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்