தமிழ்நாடு

பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் திறப்பு - நீர்வழிப் பாதையில் குளித்து,மீன்பிடித்து மகிழும் பொதுமக்கள்

ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் பூண்டி ஏரிக்கு அண்மையில் வந்தடைந்தது.

தந்தி டிவி

ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் பூண்டி ஏரிக்கு அண்மையில் வந்தடைந்தது. இதையடுத்து, சென்னை குடிநீர் தேவைக்காக பூண்டி ஏரியில் இருந்து , கடந்த 4 தினங்களாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மேவலுர்குப்பம் பகுதியை கடந்து ஆர்ப்பரித்து செல்லும் தண்ணீரில், பொதுமக்கள் மீன் பிடித்தும், குளித்தும் மகிழ்ந்து வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்