தமிழ்நாடு

பொன்பரப்பியில் அடுத்தடுத்த வீடுகள், முந்திரி தோப்பில் தீ வைப்பு

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள பொன்பரப்பி கிராமத்தில் கடந்த 18ஆம் தேதி தேர்தல் நடைபெற்ற நாளில், அதிமுக கூட்டணி கட்சிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி இடையே, திடீர் மோதல் ஏற்பட்டது

தந்தி டிவி

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள பொன்பரப்பி கிராமத்தில் கடந்த 18ஆம் தேதி தேர்தல் நடைபெற்ற நாளில், அதிமுக கூட்டணி கட்சிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி இடையே, திடீர் மோதல் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து போலீசார் தொடர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், நேற்றிரவு மாற்று சமூகத்தைச் சேர்ந்த ஆசிரியர் ராஜமாணிக்கம் மற்றும் தங்கம் ஆகிய இரண்டு பேரது வீட்டின் வேலிகள் மற்றும் ஆசிரியரின் முந்திரி தோப்பில் உள்ள வேலிகளுக்கு, மர்ம நபர்கள் தீ வைத்து எரித்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த செந்துறை போலீசார் விசாரணைசெய்து வருகின்றனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்