தமிழ்நாடு

நெற்பயிர்களில் புகையான் நோய் தாக்குதல் - 10 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் பாதிப்பு

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் புகையான் நோய் தாக்குதலால் சுமார்10 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளன.

தந்தி டிவி

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் புகையான் நோய் தாக்குதலால் சுமார்10 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளன. நெற்பயிற்கள் கதிர் முற்றி வரும் பருவத்தில், புகையான் நோய் தாக்குதல் காணப்படுவதால் விவசாயிகள் கடும் கவலை அடைந்துள்ளனர். ஏக்கருக்கு 30 மூட்டை நெல் அறுவடையாகும் சூழலில், தற்போது 2 மூட்டைகூற அறுவடை செய்ய முடியாது என வேதனை அடைந்துள்ளனர். இதனால் பாதிகப்பட்ட விவசாயிகளுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும், பயிர் காப்பீட்டு தொகை அளிக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்