தமிழ்நாடு

Ponneri | உரிமையா லஞ்சம் கேட்ட அரசு அதிகாரி - வசமா சிக்கி கைதான ஷாக் சம்பவம்

Ponneri | உரிமையா லஞ்சம் கேட்ட அரசு அதிகாரி - வசமா சிக்கி கைதான ஷாக் சம்பவம்

thanthitv

உரிமையா லஞ்சம் கேட்ட அரசு அதிகாரி - வசமா சிக்கி கைதான ஷாக் சம்பவம் திருவள்ளூர் மாவட்டம் ,பொன்னேரியில் பத்திரப்பதிவு செய்த ஆவணங்களை விடுவிக்க 15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக சார்பதிவாளர் சங்கர் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர். புகாரின் பேரில் ரசாயனம் தடவிய பணத்தை வழங்கி, லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்தனர். பத்திர எழுத்தர் ரமேஷ், அவரது உதவியாளர் நித்யா ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

Breaking | Madurai | பழனியை அடுத்து மதுரையிலும்.. | கோயில் நில மோசடி விவகாரம் |தமிழக அரசு அதிரடி..

Court | Palani Temple | வக்கீல் மரண விவகாரம்.. கோவில் நிர்வாகத்திற்கு கோர்ட் அதிரடி உத்தரவு

Breaking | MBBS | நாளை தொடங்கும் மெடிக்கல் கவுன்சிலிங் | இதையெல்லாம் மறந்துடாதீங்க மாணவர்களே..

FRCA | Union Govt | TN Govt | FCRA.. எதிர்ப்பை காட்டிய TN அரசு.. மத்திய அரசு திடீர் முடிவு..

தமிழ்நாடு அரசும் எதிர்த்த FCRA மசோதா - கொஞ்ச நேரத்திற்கு முன் மத்திய அரசு எடுத்த முடிவு