தமிழ்நாடு

ஜாதி ரீதியாக அவதூறு வீடியோ : சிங்கப்பூரில் இருந்து வந்த தஞ்சை பெண் கைது

சிங்கப்பூரிலிருந்தபடி, ஜாதி ரீதியாக அவதூறு ஆடியோ வெளியிட்ட தஞ்சையை சேர்ந்த பெண்ணை திருச்சி விமான நிலையத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர்.

தந்தி டிவி
தஞ்சாவூர் மாவட்டம் திருமங்கலக்கோட்டை அடுத்துள்ள மாதவன் குடிகாடு பகுதியை சேர்ந்த கனிமொழி என்ற இளம்பெண், சிங்கபூரில் இருந்தபடி, ஜாதி ரீதியாக கடுமையாக விமர்சனம் செய்து ஆடியோ ஒன்றை வெளியிட்டார். இது பொன்னமராவதி பகுதியில் கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியது.இதனையடுத்து கனிமொழி மீது பாப்பாநாடு காவல் நிலையத்தில் ஏழு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் சிங்கப்பூரில் இருந்து நேற்று திருச்சிக்கு வந்த கனிமொழியை போலீசார் கைது செய்தனர். அவதூறு ஆடியோ விவகாரத்தில், வெளிநாடுவாழ் தமிழர்கள் மேலும் சிலர் கைது செய்யப்படுவார்கள் என கூறப்படுகிறது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்