தமிழ்நாடு

பொன்முடி வழக்கு..! - சிறப்பு நீதிமன்றத்திற்கு ஹைகோர்ட் முக்கிய உத்தரவு | Chennai HC

தந்தி டிவி

செம்மண் குவாரி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவருக்கு, வழக்கு ஆவணங்களை வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் பொன்முடி தொடர்புடைய செம்மண் குவாரி வழக்கு, விழுப்புரம் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்நிலையில், வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஜெயச்சந்திரன் என்பவர், சாட்சியை குறுக்கு விசாரணை செய்வதற்காக சில ஆவணங்களை கோரி மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால், ஆவணங்களை வழங்க சிறப்பு நீதிமன்றம் அனுமதி மறுத்ததை தொடர்ந்து, உயர்நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்தார். அதனை விசாரித்த நீதிபதி, விசாரணைக்கு ஆவணங்கள் தேவை என்பதால் அவற்றை வழங்க சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்