பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊர் வந்திருந்த மக்கள், மீண்டும் பல்வேறு பகுதிகளுக்கு புறப்படுவதால் நெல்லை ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது...