தமிழ்நாடு

பொங்கலுக்கான ரயில் முன்பதிவு இன்று தொடக்கம்

பொங்கல் பண்டிகைக்கான ரயில் முன்பதிவு இன்று தொடங்குகிறது.

தந்தி டிவி
பொங்கல் பண்டிகைக்கான ரயில் முன்பதிவு இன்று தொடங்குகிறது. பொங்கலுக்கு தொடர்ச்சியாக 9 நாட்கள் விடுமுறை கிடைக்க வாய்ப்பு உள்ளதால், அதிக அளவில் மக்கள் முன்பதிவு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொங்கல் ஜனவரி 14ஆம் தேதி போகியிலிருந்து, 17ஆம் தேதி காணும் பொங்கல் வரை 4 நாட்கள் கொண்டாடப்படுகிறது. ஜனவரி 13ஆம் தேதியான திங்கட்கிழமையை தவிர்த்து பார்த்தால், ஜனவரி 11ஆம் தேதியிலிருந்து தொடர்ச்சியாக விடுமுறை கிடைக்க வாய்ப்பு உள்ளது. விரைவு ரயில்களுக்கான முன்பதிவு அவகாசம் 120 நாட்களாக மாற்றப்பட்ட நிலையில், ஜனவரி 10ஆம் தேதி செல்பவர்களுக்கான ரயில் பதிவு இன்று தொடங்குகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்