தமிழ்நாடு

Pongal Parisu | பொங்கல் பரிசுடன் குடும்ப தலைவிகளுக்கு அடித்த ஜாக்பாட்

தந்தி டிவி

புதுச்சேரியில் குடும்ப தலைவிகளுக்கு மாதம்தோறும் வழங்கப்படும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை, இனி 2 ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.  பொங்கல் திருநாளுக்கு பரிசுத்தொகையும் தனியாக வழங்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். ஜனவரி 12-ஆம் தேதி முதல் இரண்டும் வழங்கப்படும் எனவும் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். 

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை