தமிழ்நாடு

பொங்கல் விடுமுறை...மெட்ரோ ரயில் அட்டவணை மாற்றம்

தந்தி டிவி

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, வரும் 15, 16 மற்றும் 17ம் தேதிகளில், ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் விடுமுறையை முன்னிட்டு, காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 5 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், இரவு 8 முதல் 10 மணி வரையிலும், 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகிறது. மதியம் 12 மணி முதல், இரவு 8 மணி வரை, 7 நிமிட இடைவெளியிலும், இரவு 10 மணி முதல், 11 மணி வரை, 15 நிமிட இடைவெளியிலும் ரயில் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்