தமிழ்நாடு

பொங்கல் பரி​சுப் பொருள் பெற நீண்ட நேரம் காத்திருப்பு : வேதனை அடைந்த மக்கள் வாக்குவாதம்

சேலத்தில் பொங்கல் பொருள் மற்றும் பரிசு தொகையை பெற 5 மணி நேரத்துக்கும் மேல் பொது மக்கள் காக்க வைக்கப்பட்டதால் வேதனை அடைந்தனர்.

தந்தி டிவி

சேலத்தில் பொங்கல் பொருள் மற்றும் பரிசு தொகையை பெற 5 மணி நேரத்துக்கும் மேல் பொது மக்கள் காக்க வைக்கப்பட்டதால் வேதனை அடைந்தனர். ராக்கிபட்டி பகுதியில் ஆளுங்கட்சி பிரமுகர் வருகைக்காக பொருட்கள் வழங்கப்படாமல் பொதுமக்கள் காத்திருந்தனர். பொங்கல் பரிசுப் பொருட்களை பெற, காலை 7 மணி முதலே சுட்டெரிக்கும் வெயிலில், கைக் குழந்தைகளுடன் பொது மக்கள் காத்திருந்தனர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் விற்பனையாளர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Kovai Car Accident | 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்த கார் | உடல் நசுங்கி பலியான கோரம்

Reels | ``Hello Friends''- நாட்டுக்கே பெருமை சேர்த்தவர்கள் PM மோடியுடன் எடுத்த Selfi Video

CM Vijay | TN Govt | தமிழ்த்தாய் வாழ்த்துக்காக.. CM விஜயின் `மாஸ்டர் ஸ்ட்ரோக்’

Breaking | Amitshah | Chennai | வானில் வட்டமடித்த அமித்ஷாவின் ஹெலிகாப்டர் | சென்னையில் பரபரப்பு

🔴LIVE : AIADMK | EPS | S.P.Velumani | "திமுகவுடன் சேர்ந்து EPS.." - அதிமுகவில் வெடிக்கும் களேபரம்