தமிழ்நாடு

உற்சாகமாக நடைபெற்ற சேவல்கட்டு போட்டி: 18ஆம் தேதி வரை 4 நாட்களுக்கு சேவல்கட்டு

கரூர் மாவட்டம் பூலாம்வலசு கிராமத்தில் பொங்கல் திருநாளை முன்னிட்டு சேவல்கட்டு போட்டிகள் உற்சாகமாக நடைபெற்று வருகிறது.

தந்தி டிவி
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே, பூலாம்வலசு கிராமத்தில் நூறு ஆண்டுகளுக்கு மேலாக சேவல்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. கடந்த 2015ஆம் ஆண்டு சேவல்கட்டு போட்டியின் போது இருவர் உயிரிழந்ததை அடுத்து, போட்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டது. கடந்த 2019ஆம் ஆண்டு உயர்நீதிமன்ற உத்தரவின் படி, 10க்கும் மேற்பட்ட நிபந்தனைகளுடன் மீண்டும் போட்டிக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த போட்டி வரும் 18ஆம் தேதி வரை 4 நாட்களுக்கு நடைபெறுகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்