தமிழ்நாடு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம் - வெற்றி பெற்ற மாட்டு வண்டி உரிமையாளர்களுக்கு பரிசு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது.

தந்தி டிவி

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது. கடியாபட்டியில் நடைபெற்ற பந்தயத்தில், திருச்சி, தஞ்சை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களை சேர்ந்த 30 ஜோடி மாட்டுவண்டி பங்கேற்றன. 2 கிலோ மீட்டர் தூரம் நடைபெற்ற பந்தயத்தில், வெற்றி பெற்ற மாட்டு வண்டி உரிமையாளர்களுக்கு, ரொக்கப்பணம் மற்றும் குத்துவிளக்கு பரிசாக வழங்கப்பட்டன.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்