தமிழ்நாடு

பொங்கல் பொருட்கள் 60 % விலை உயர்வு

பொங்கல் திருநாளையொட்டி, நெல்லையில் பொங்கல் பொருட்களின் விலை, கடந்த ஆண்டை காட்டிலும் 60 சதவீதம் உயர்ந்துள்ளது.

தந்தி டிவி
பொங்கல் திருநாளையொட்டி, நெல்லையில் பொங்கல் பொருட்களின் விலை, கடந்த ஆண்டை காட்டிலும் 60 சதவீதம் உயர்ந்துள்ளது. மஞ்சள் குலை சென்ற ஆண்டு 10 ரூபாய்க்கு விற்ற நிலையில், தற்போது 20 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கடந்த ஆண்டு 700 ரூபாய்க்கு விற்கப்பட்ட பூக்களில், இந்த ஆண்டு மல்லிகைப்பூ 2000 ரூபாய் வரையிலும் பிச்சி ரூபாய் 1200 வரையிலும் விற்கப்பட்டுப்படுகின்றன.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்