தமிழ்நாடு

"ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் தான்"...ஈரோடு அரசு பள்ளியில் பொங்கல் விழா

தந்தி டிவி

ஈரோடு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகள் பொங்கல் வைத்து ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. மாணவிகள் மண்பானையில் பொங்கல் வைத்து கோலம் போட்டு மகிழ்ந்தனர். தொடர்ந்து ஆசிரியர்களுடன் வட்டமாக நின்று கும்மியடித்து உற்சாகமடைந்தனர்.

TN Governor | TVK | Vijay | ஆளுநர் கேட்ட விவரங்களை அனுப்பியது தவெக

BREAKING || TVK | ADMK | விஜய்க்கு அதிமுக நிபந்தனையற்ற ஆதரவு?

TVK | Congress | Vijay | காங்., தரப்பில் இருந்து அதிகாரபூர்வ அறிவிப்பு

TVK Vijay | "கட்சி ஆரம்பித்ததில் இருந்தே.." - ரிசல்ட்டுக்கு பின் விஜய்யின் முதல் REACTION

BREAKING || "ஈபிஎஸ் - விஜய் பேச்சுவார்த்தை" - லீமா ரோஸ் பேட்டி