தமிழ்நாடு

காவலர் குடியிருப்பில் பொங்கல் விழா: போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

சென்னை கொண்டித்தோப்பு காவலர் குடியிருப்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

தந்தி டிவி
சென்னை கொண்டித்தோப்பு காவலர் குடியிருப்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற காவலர்களின் குடும்பத்தை சேர்ந்த பிள்ளைகளுக்கு அவர் பரிசுகள் வழங்கினார். உரியடி போட்டியில் யாரும் வெற்றி பெறாததால் அதில், கலந்து கொண்டு உளவுத்துறை காவல் துணை ஆணையர் திருநாவுக்கரசு முதல் பரிசை வென்றார். அவருக்கும் மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் பரிசு வழங்கி பாராட்டினார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்