தமிழ்நாடு

புதுவையில் சர்ச்சையை கிளப்பிய கழிவு நீர் கால்வாய்.. "அது எப்படி திமிங்கலம்?"

தந்தி டிவி

புதுவையில் சர்ச்சையை கிளப்பிய கழிவு நீர் கால்வாய்.. "அது எப்படி திமிங்கலம்?"

புதுச்சேரி உறுவையாறில் மின் கம்பத்தோடு சேர்த்து கழிவு நீர் கால்வாய் தளம் அமைக்கப்பட்டிருப்பது சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.

உறுவையாறு ஜெயம் நகர் பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டு வரும் நிலையில், சாலையோரம் இருந்த மின்கம்பத்தோடு சேர்த்து கழிவுநீர் வாய்க்காலுக்கான தளம் அமைக்கப்பட்டுள்ளது. கால்வாய்க்குள் தூண்கள்

இருப்பதால் தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, ஜாக்கிரதையாக இந்த கால்வாய் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஓப்பந்ததாரர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

PM Modi | PM மோடி அறிவித்தது போல்.. ஹைபவர் டீம்

Amitshah | Pralhad Joshi | அமித்ஷாவை சந்தித்த புதிய கல்வி அமைச்சர் - திடீர் மீட்டிங்

Breaking | TNPL | Women | IPL போல தமிழ்நாட்டில் இனி மகளிருக்கும்.. | வெளியானது அப்டேட்

PM Modi | திடீரென இன்ஸ்டாவில் PM மோடி.. வெளியானது புதிய வீடியோ

Actor Dhanush | "இந்த படத்திற்கு ஏன் தேசிய விருது" - உடைத்து பேசிய நடிகர் தனுஷ்