தமிழ்நாடு

மாட்டு வண்டி ஓட்டிய புதுச்சேரி அமைச்சர்

பொங்கல் பண்டிகையையொட்டி காரைக்கால் மாவட்டத்தில் நடைபெற்ற விழாவில் அமைச்சர் கமலக்கண்ணன் மாட்டு வண்டியை ஓட்டி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

தந்தி டிவி
பொங்கல் பண்டிகையையொட்டி காரைக்கால் மாவட்டத்தில் நடைபெற்ற விழாவில் அமைச்சர் கமலக்கண்ணன் மாட்டு வண்டியை ஓட்டி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். முன்னதாக, கயிறு இழுத்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் பொதுமக்களோடு சேர்ந்து விளையாடினார். பின்னர், எம்எல்ஏ கீதா ஆனந்தன், காரைக்கால் ஆட்சியர் கேசவன் உள்ளிட்டோரை ஏற்றிக் கொண்டு, மாட்டு வண்டியில் அமைச்சர் கமலக்கண்ணன் வலம் வந்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்