தமிழ்நாடு

புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயிலில் சிறப்பு வழிபாடு

மழை பெய்ய வேண்டியும், வெப்பத்தின் தாக்கம் குறைய வேண்டியும், புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

தந்தி டிவி
மழை பெய்ய வேண்டியும், வெப்பத்தின் தாக்கம் குறைய வேண்டியும், புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. வெப்பத்திலிருந்து பொதுமக்களை காக்க வேண்டி நடத்தப்பட்ட இந்த சிறப்பு வழிபாட்டில், 1008 இளநீரைக் கொண்டு மணக்குள விநாயகருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்