தமிழ்நாடு

புதுச்சேரி இந்துக்கள் அனுசரிக்கும் சமாதி விழா

கிறிஸ்துவர்கள் கல்லறை திருநாளை அனுசரிப்பது போல், புதுச்சேரியில் உள்ள 21கிராமங்களை சேர்ந்த ஆதி திராவிட பஞ்சாயத்து குழு கூட்டமைப்பினர் சமாதி விழாவை ஆண்டு தோறும் அனுசரித்து வருகின்றனர்.

தந்தி டிவி

கிறிஸ்துவர்கள் கல்லறை திருநாளை அனுசரிப்பது போல், புதுச்சேரியில் உள்ள 21கிராமங்களை சேர்ந்த ஆதி திராவிட பஞ்சாயத்து குழு கூட்டமைப்பினர் சமாதி விழாவை ஆண்டு தோறும் அனுசரித்து வருகின்றனர். இந்தாண்டு சமாதி திருவிழா அனுசரிக்கப்பட்டது. திப்புராயப்பேட்டை பகுதியில் உள்ள இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டவர்களின் சமாதியை சுத்தம் செய்து, பூக்களால் அலங்கரித்து அவர்களுக்கு பிடித்த உணவை வைத்து பூஜை செய்து அஞ்சலி செலுத்தினர். இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு, தங்களின் முன்னோர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை