தமிழ்நாடு

காய், கனி அலங்காரத்தில் பரமேஸ்வரி அம்மன்

புதுச்சேரி , அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் 15 ஆம் ஆண்டு நவராத்திரி விழா நடைபெற்று வருகிறது.

தந்தி டிவி

புதுச்சேரி , அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் 15 ஆம் ஆண்டு நவராத்திரி விழா நடைபெற்று வருகிறது. இதில் 7ஆம் நாளான நேற்று காய், கனி அலங்காரத்துடன் அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். கத்தரிகாய், வெங்காயம், வெண்டைக்காய், உருளைகிழங்கு, ஆப்பிள், சாத்துக்கொடி, திராட்சை, நெல்லிகாய் போன்ற காய் மற்றும் கனிகளை மாலைகளாக அணிவித்து, அம்மனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்