தமிழ்நாடு

மொழி கொள்கை தொடர்பாக 50 ஆண்டு நிகழ்வுகளை ஆய்வு செய்க - பொன்.ராதாகிருஷ்ணன்

மொழி கொள்கை தொடர்பாக 50 ஆண்டு நிகழ்வுகளை தமிழக அரசு ஆய்வு செய்து அறிக்கை வெளியிட வேண்டும் என பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

தந்தி டிவி

மொழி கொள்கை தொடர்பாக 50 ஆண்டு நிகழ்வுகளை தமிழக அரசு ஆய்வு செய்து அறிக்கை வெளியிட வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 50 ஆண்டுகளாக இந்தியை ஒதுக்கியதால் தமிழ் எந்த அளவுக்கு வளர்ந்துள்ளது என ஆய்வு நடத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்