தமிழ்நாடு

பால் விலை உயர்வு மக்களை பாதிக்காத வகையில் இருக்க வேண்டும் - பொன்.ராதாகிருஷ்ணன்

பால் விலை உயர்வு மக்களை பாதிக்காத வகையில் இருக்க வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கேட்டுக்கொண்டுள்ளார்.

தந்தி டிவி

பால் விலை உயர்வு மக்களை பாதிக்காத வகையில் இருக்க வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கேட்டுக்கொண்டுள்ளார். திண்டுக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கொள்முதல் விலை உயர்வும் விற்பனை விலையும் சமநிலையில் இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்..

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்