தமிழ்நாடு

முரசொலி அறக்கட்டளை நிலம், பஞ்சமி நிலம் என்றால் உரியவர்களிடம் ஒப்படைப்பதே சரி - பொன்.ராதாகிருஷ்ணன்

முரசொலி அறக்கட்டளை நிலம், பஞ்சமி நிலம் என்றால் அதனை உரியவர்களிடம் ஒப்படைப்பதே சரியாக இருக்கும் என முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

முரசொலி அறக்கட்டளை நிலம், பஞ்சமி நிலம் என்றால் அதனை உரியவர்களிடம் ஒப்படைப்பதே சரியாக இருக்கும் என முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். வேலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதுதொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஏற்கனவே ஆதாரங்களை வெளியிட்டுள்ளதாக தெரிவித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்