தமிழ்நாடு

ரூ.600 கோடி மதுவிற்பனை செய்ய இலக்கு நிர்ணயித்தது ஏற்க முடியாது - பொன் ராதாகிருஷ்ணன்

தீபாவளி பண்டிகைக்கு 600 கோடி ரூபாய் மது விற்பனை செய்ய இலக்கு நிர்ணயம் செய்துள்ளதை ஏற்க முடியாது என முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

தீபாவளி பண்டிகைக்கு 600 கோடி ரூபாய் மது விற்பனை செய்ய இலக்கு நிர்ணயம் செய்துள்ளதை ஏற்க முடியாது என முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தீபாவளியன்றும், அதற்கு முந்தைய நாளும் மதுக்கடைகள் திறக்கப்படவே கூடாது என்றார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்