தமிழ்நாடு

ஊழல் புகார்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் - பொன். ராதாகிருஷ்ணன்

முட்டை உள்ளிட்ட ஊழல் புகார்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என தாம் கூறியதில் தவறேதும் இல்லை என்று பொன் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்

தந்தி டிவி

வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக எத்தனை இடங்களை பிடிக்கும் என்பதை மக்கள் நிர்ணயிப்பார்கள் என்று மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் முட்டை உள்ளிட்ட ஊழல் புகார்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என தாம் கூறியதில் தவறேதும் இல்லை என்று கூறினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்