தமிழ்நாடு

அரண்மனை கலைக்கூடத்தில் திடீர் சோதனை - சிலைகள் குறித்து கேட்டறிந்தார் பொன் மாணிக்கவேல்

தஞ்சை அரண்மனையில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான 200 க்கும் மேற்பட்ட கற்சிலைகள், 300 க்கும் மேற்பட்ட உலோகச் சிலைகள் மற்றும் மீட்கப்பட்ட ஐம்பொன் சிலைகள் பாரமரிக்கப்பட்டு வருகின்றன

தந்தி டிவி

தஞ்சை அரண்மனையில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான 200 க்கும் மேற்பட்ட கற்சிலைகள், 300 க்கும் மேற்பட்ட உலோகச் சிலைகள் மற்றும் மீட்கப்பட்ட ஐம்பொன் சிலைகள் பாரமரிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், 15 க்கும் மேற்பட்ட காவலர்கள் கொண்ட குழுவினர் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சிலைகளின் தொன்மை தன்மை மற்றும் சிலைகள் எந்த பகுதியை சேர்ந்த என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்