தமிழ்நாடு

மாசு இல்லா போகி கொண்டாட மாசு கட்டுப்பாட்டு வாரியம் எச்சரிக்கை

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் மாசில்லா போகி என்ற தலைப்பில் போகி பண்டிகை கொண்டாடுவது குறித்து கருத்தரங்கம் சென்னையில் நடைபெற்றது.

தந்தி டிவி
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் மாசில்லா போகி என்ற தலைப்பில் போகி பண்டிகை கொண்டாடுவது குறித்து கருத்தரங்கம் சென்னையில் நடைபெற்றது. கருத்தரங்கில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் ஷம்பு கல்லோலிக்கர், போகி பண்டிகை அன்று, பிளாஸ்டிக் பொருட்கள், டயர் உள்ளிட்ட பொருட்களை எரித்து சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிப்பவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ