தமிழ்நாடு

வாக்குப்பெட்டிகள் வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைப்பு

தேர்தல் நிறைவு பெற்றதை அடுத்து, மதுரையில் வாக்குப்பெட்டிகள் பாதுகாப்பாக எடுத்துச் செல்லப்பட்டன.

தந்தி டிவி

தேர்தல் நிறைவு பெற்றதை அடுத்து, மதுரையில் வாக்குப்பெட்டிகள் பாதுகாப்பாக எடுத்துச் செல்லப்பட்டன. அனைத்து வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் வாக்குப்பெட்டிகளுக்கு சீல் வைக்கப்பட்டதை அடுத்து, பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அந்தந்த ஒன்றியங்களின் வாக்குப்பெட்டிகள் அந்த ஒன்றியத்திற்கு உட்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை