தமிழ்நாடு

சத்தமில்லாமல் கணவன் செய்த காரியம்... தெரிந்த நொடியில் தாண்டவமாடிய மனைவி

தந்தி டிவி

சத்தமில்லாமல் கணவன் செய்த காரியம்... தெரிந்த நொடியில் தாண்டவமாடிய மனைவி

பொள்ளாச்சி அருகே மனைவிக்கு தெரியாமல் சொத்தை விற்றதாக கூறி பொள்ளாச்சி சார்பதிவாளர் அலுவலகத்தில் பெண் தனது இருபிள்ளைகளுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தனது கணவர் சுரேஷ் தங்கள் வசிக்கும் வீட்டை விற்க முயல்வதை அறிந்த அவரது மனைவி சத்தியவாணி, தடங்கல் மனுவை அளித்த நிலையில், அதனை விசாரிக்காமல் வேறு ஒருவருக்கு சொத்து கிரையம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட மனைவியிடம் உரிய தீர்வு காணப்படும் என உறுதி அளிக்கப்பட்டதை அடுத்து அவர் போராட்டத்தை கைவிடுத்தார்.

EPS | Admk | EPS-உடன் பேசிய முக்கிய புள்ளி - எத்தனை தொகுதிகள்?

Breaking | TN Election | DMK Alliance | குறைக்கப்பட்ட தொகுதிகள் | திமுக கூட்டணியின் தற்போதைய நிலவரம்

Sivagangai Akash Death | தமிழகத்தை அதிரவைத்த ஆகாஷ் மரணம் - பிரேத பரிசோதனை அறிக்கையில் அதிர்ச்சி

#Breaking | DMK | KMDK | திமுக கொடுத்த தொகுதிகள் - ஒப்பந்தம் கையெழுத்தானது

#Breaking | DMK | KMDK | திமுக கொடுத்த தொகுதிகள் - ஒப்பந்தம் கையெழுத்தானது