தமிழ்நாடு

தடைசெய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல்

பொள்ளாச்சியில் பத்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஒரு டன் தடைசெய்யப்பட்டுள்ள புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தந்தி டிவி
பொள்ளாச்சியில் பத்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஒரு டன் தடைசெய்யப்பட்டுள்ள புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி மேற்கொள்ளப்பட்ட சோதனையில், பொள்ளாச்சி கூட்செட் சாலையில் உள்ள குடோனில் இருந்து தடைசெய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள குடோனின் உரிமையாளர் சாதிக்கை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்