தமிழ்நாடு

பொள்ளாச்சி அருகே குடிநீர் தொட்டியில் இருந்து 3 விஷ பாம்புகள் மீட்பு

பொள்ளாச்சி அருகே சொலவம்பாளையத்தில் வீட்டின் தரைமட்ட குடிநீர் தொட்டியில் இருந்த 3 கொடிய விஷம் கொண்ட பாம்புகள் பிடிபட்டுள்ளன.

தந்தி டிவி

பொள்ளாச்சி அருகே சொலவம்பாளையத்தில் வீட்டின் தரைமட்ட குடிநீர் தொட்டியில் இருந்த 3 கொடிய விஷம் கொண்ட பாம்புகள் பிடிபட்டுள்ளன. பாம்பு பிடி நிபுணர் மகேஷ், பதுங்கி இருந்த பாம்புகளை பிடிப்பதை ஆர்வமுடன் வேடிக்கை பார்த்த பொதுமக்கள், தங்கள் செல்போனில் அதை படம்பிடித்தனர். பிடிபட்ட பாம்புகள் பொள்ளாச்சி அருகே உள்ள சர்க்கார்பதி அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்டன.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு