தமிழ்நாடு

பொள்ளாச்சி பாலியல் வழக்கு - திருநாவுக்கரசு உள்ளிட்ட 4 பேர் மீது குண்டர் சட்டம்

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள திருநாவுக்கரசு உள்ளிட்ட 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

தந்தி டிவி

தமிழகத்தையே உலுக்கிய பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் அடுத்த கட்ட நடவடிக்கையாக வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள திருநாவுக்கரசு உள்ளிட்ட 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. காவல் கண்காணிப்பாளர் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்