தமிழ்நாடு

பொள்ளாச்சி பாலியல் வழக்கு - 5 பேருக்கும் 25ம் தேதி வரை காவல்

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள திருநாவுக்கரசு உள்ளிட்ட 5 பேர், கோவை முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் இன்று ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.

தந்தி டிவி
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள திருநாவுக்கரசு உள்ளிட்ட 5 பேர், கோவை முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் இன்று ஆஜர்ப்படுத்தப்பட்டனர். அப்போது, 5 பேருக்கான நீதிமன்ற காவலை வரும் 25ம் தேதி வரை நீட்டித்து உத்தரவு பிறப்பித்த மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி சக்திவேல், வழக்கை கோவை மகளிர் நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிட்டார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்