தமிழ்நாடு

பொள்ளாச்சி பாலியல் வழக்கு விவகாரம் - கைதான 5 பேரும் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்

பொள்ளாச்சி ஆபாச வீடியோ வழக்கில் கைது செய்யப்பட்ட ஐந்து பேரையும் வரும் 24-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி
பொள்ளாச்சி ஆபாச வீடியோ வழக்கில் கைது செய்யப்பட்ட ஐந்து பேரையும் வரும் 24-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக, சேலம் சிறையில் இருந்த 5 பேரையும் கோவை மகளிர் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராதிகா குற்றம்சாட்டப்பட்டுள்ள ஐந்து பேரின் நீதிமன்ற காவலை வரும் 24-ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்