தமிழ்நாடு

நியாய விலைக்கடையில் பணம் கேட்டு மிரட்டல் - முன்னாள் நகர மன்ற உறுப்பினர் மகன் கைது

பொள்ளார்சசி நியாய விலைக்கடையில் பணம் கேட்டு மிரட்டிய முன்னாள் நகர மன்ற உறுப்பினர் மகனை போலீசார் கைது செய்தனர்.

தந்தி டிவி

கோட்டாம்பட்டியில் உள்ள நியாய விலைக் கடைக்குச் சென்ற கிருஷ்ணகுமார் அங்கிருந்த ஊழியரிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். ஆனால் நியாய விலை கடை ஊழியர் பணம் தர மறுத்ததால் கிருஷ்ணகுமார் ரகளையில் ஈடுபட்டுள்ளார். இதுதொடர்பான புகாரின் பேரில் கிருஷ்ணகுமாரை கைது செய்த போலீசார், நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்துவதற்காக காத்திருந்தனர். அப்போது போலீசாரை தாக்கி விட்டு கிருஷ்ணகுமார் தப்பி செல்ல முயன்றுள்ளார். இதனையடுத்து அவரை விரட்டி பிடித்த போலீசார், நீதிபதி முன் ஆஜர்படுத்தினர். பின்னர் நீதிபதி உத்தரவுப்படி அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்