தமிழ்நாடு

பொள்ளாச்சி அருகே ஊராட்சிகளில் துணை தலைவர் தேர்தல் ஒத்திவைப்பு

பொள்ளாச்சி அருகே குளத்துப்பாளையம் ஊராட்சியில் ஊராட்சி துணை தலைவர் பதவிக்கு போதிய கோரம் இல்லாததால் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது.

தந்தி டிவி

பொள்ளாச்சி அருகே குளத்துப்பாளையம் ஊராட்சியில் ஊராட்சி துணை தலைவர் பதவிக்கு போதிய கோரம் இல்லாததால் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது. இதேபோல் கொல்லப்பட்டி ஊராட்சியில் மொத்தம் 6 உறுப்பினர்கள் உள்ள நிலையில் 3 பேர் மட்டும் வந்ததால் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது. மேலும் சின்னநெகமம் ஊராட்சியிலும் துணைதலைவர் பதவிக்கு போதிய கோரம் இல்லாததால் தேர்தலை தள்ளிவைப்பதாக தேர்தல்நடத்தும் அலுவலர் கூறினார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்