தமிழ்நாடு

குரங்கு அருவியில் 6வது நாளாக வெள்ளப்பெருக்கு : சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

பொள்ளாச்சி அருகே உள்ள குரங்கு அருவியில் 6வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி
பொள்ளாச்சி அருகே உள்ள குரங்கு அருவியில் 6வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. வால்பாறை வனப்பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால், பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் குரங்கு அருவியில் இன்று கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. 6வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், அருவியில் குளிப்பதற்கு பொள்ளாச்சி வனத்துறையினர் தடை விதித்தனர். இதனால் வெளிமாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள்அருவியில் குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்