தமிழ்நாடு

நூதன முறையில் ரூ.10 லட்சம் பறிப்பு : மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே தனியார் நிறுவன கணக்காளரிடம் நூதன முறையில் மர்ம நபர்கள் 10 லட்சம் ரூபாயை பறித்து சென்றனர்.

தந்தி டிவி

பொள்ளாச்சி அருகே தனியார் நிறுவன கணக்காளரிடம் நூதன முறையில் மர்ம நபர்கள் 10 லட்சம் ரூபாயை பறித்து சென்றனர். இதனையடுத்து அவர் அளித்த புகாரின் அடிப்படிடையில் சிசிடிவி காட்சிகளை கொண்டு மர்ம நபர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்